Surprise Me!

Competition for Chennai mayor post in aiadmk | மேயர் பதவிக்கு போட்டி ! தவிக்கும் அதிமுக தலைமை

2019-11-08 28,925 Dailymotion

கூட்டணி கட்சியை சமாளிப்பதா, சொந்த கட்சியை சமாளிப்பதா என்று தெரியாமல் உள்ளது அதிமுக தலைமை.. மூத்த தலைவர்களும், முன்னாள்களும் மேயர் பதவிக்கு சென்னையை கேட்டு வருகிறார்கள்.. இதனால் திரும்பவும் கட்சிக்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.<br /><br />heavy competition for chennai mayor post in aiaidmk and serious discussion is going on it

Buy Now on CodeCanyon